tamilnadu

img

பொதுகுளியல் அறை இல்லாததால் மக்கள் அவதி

சென்னை துறைமுகம் தொகுதிக்குட்பட்ட 55வது வட்டம் ஏழுகிணறு மார்க்கெட், அம்மன் கோயில் சந்திப்பில் மூன்று டிரான்ஸ்பார்மருக்கு இடையில் கார்ப்பரேசன் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் சாலையோரம் வாழும் மக்களுக்கு பொதுகுளியல் அறை இல்லாததால் இந்த கரண்ட் பாக்சை பழைய புடவைகளை கட்டி தற்காலிக குளியல் அறையாக அமைத்து மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.