தமிழ்நாடு அரசு அமைத்துள்ள ஓய்வூதிய திட்டங்கள் ஆய்வுக்குழு தலைவர் ககன்தீப் சிங் பேடியிடம் புதனன்று (செப்.3) தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கத்தின் தலைவர் மு.செல்வராணி, பொதுச் செயலாளர் த.ஏழுமலை, பொருளாளர் கோபிநாதன் உள்ளிட்டோர் வழங்கினர்.