tamilnadu

img

இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்.கே. நகரில் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழகத்திற்கு நீட் தேர்வில் முழு விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்.கே. நகரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் வியாழனன்று (ஜூலை 4) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.