tamilnadu

img

காலமானர்

பிரண்ட்லைன் ஆங்கில இதழின் முன்னாள் ஆசிரியர் எஸ்.விஸ்வதான் உடலுக்கு சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன், மாநில செயலாளர் எஸ்.கே.மகேந்திரன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலத் தலைவர் ரெஜிஷ்குமார், இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.