tamilnadu

img

நீட் விலக்கு தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!

நீட் விலக்கு தீர்மானம்  தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும், தேசிய அளவில் நீட் தேர்வு முறை கைவிடப்படும் வகையில் தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் திருத்தங்களை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

;