சென்னையைச் சேர்ந்த கேட்டலிஸ்ட் மக்கள் தொடர்பு நிறுவனத்துக்கு, இந்திய மக்கள் தொடர்பு கழகத்தின் (பிஆர்எஸ்ஐமூ தேசிய விருதை வழங்கி கவுரவித்துள்ளது. இந்த விருதை தெலுங்கானா மாநிலத்தின் உள்துறை அமைச்சர் முகமது மஹ்மூது அலி வழங்க, கேட்டலிஸ்ட் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி இராம்குமார் சிங்காரம் பெற்றுக் கொண்டார்.