சென்னையில் நடைபெற்ற நபார்டு வங்கியின் நிறுவன நாள் விழாவில் சுய உதவிக்குழுக்களை வங்கிகளோடு இணைப்பதில் சிறப்பாக செயல்பட்டதற்காக இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு மாநில அமைச்சர் டி.ஜெயக்குமார் விருது வழங்கினார். அதனை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் அஜெய்குமார் சிறிவஸ்தவா பெற்றுக்கொண்டார். உடன் நபார்டு வங்கியின் தலைமை பொதுமேலாளர் பத்மா ரகுநாதன்,பொதுமேலாளர் உமா மகேஷ்வரி உள்ளிட்டோர் உள்ளனர்.