tamilnadu

img

ஹிட்லர், கோயபல்ஸ் ஆன மோடி

எ ய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இடம் கொடுத்தது தமிழ்நாடு அரசுதான். அமைக்காமல் ஏமாற்றியது யார்? மெட்ரோ இரண்டாம் கட்டப் பணிகளுக்கு அனுமதி கொடுக்காமலும், நிதி கொடுக்காமலும் ஏமாற்றுவது யார்? ‘நாளிதழ்களை, தொலைக்காட்சிகளைத் திமுக கட்டுப்படுத்துகிறது’ என எப்படி வாய் கூசாமல் சொல்கிறீர்கள். மாநிலங்களை ஒடுக்குவதில் ஹிட்லர், பொய்களைப் புனைவதில் கோயபல்ஸ் என இரண்டுமாகவே ஆகிவிட்டீர்களா..? என்று பிரதமர் மோடிக்கு திமுக பொருளாளர் டி.ஆர். பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.