“நரேந்திர மோடியின் தேர்தல் பிரசார அணுகு முறை எல்லாம் ஹிட்லரை முன்னுதாரணமாக கொண்டுள்ளது. ஹிட்லர் வழியை நரேந்திர மோடி பின்பற்றுகிறார். தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்கிட கர்நாடகா அரசிடம் கேட்கிறோம். இதில் காங்கிரஸ், பாஜக என யார்? ஆட்சியில் இருந்தாலும் ஒரு அடாவடித் தனம் மேற்கொள்ளப்படுகிறது. இது நல்லதல்ல!” என்று சிபிஐ மாநிலச் செயலாளர்
இரா. முத்தரசன் குறிப்பிட்டுள்ளார்.