இந்தியா கூட்டணி சார்பில் திருபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கு வாக்கு கேட்டு வெள்ளியன்று (மார்ச் 29) ஆலந்தூர் நீதிமன்றம் அருகே திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.