15 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு கடலூரில் பல்வேறு மீனவர் அமைப்பு சார்பில் கடலூர் முதுநகர், சிங்காரத்தோப்பு, கடலூர் தேவனாம்பட்டினம், சில்வர் பீச் ஆகிய இடங்களில் மீனவர்கள் மீனவப் பெண்கள் ஊர்வலமாகச் சென்று கடலில் பால் ஊற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.