tamilnadu

img

லுங்கி அவமரியாதை அல்ல, அண்ணாமலை..!

“அண்ணாமலை எனும் வேதாளம் தற்போது எங்களை விட்டுவிட்டு செல்வப்பெருந்தகை மீது ஏறி இருக்கிறது. லுங்கி அணிந்து கொண்டு நான் பேட்டி அளிக்கிறேன் என அண்ணாமலை கூறியிருக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான இளைஞர்கள் லுங்கி அணிகிறார்கள். இஸ்லாமியர்களும் லுங்கி அணிகிறார்கள். எனவே லுங்கி அணிந்து கொண்டு பேட்டி அளிப்பது ஒன்னும் அவ்வளவு அவமரியாதை செயல் அல்ல!” என அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.