tamilnadu

img

எம்என்எஸ் வெங்கட்டராமனுக்கு செவ்வணக்கம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் மறைந்த எம்.என்.எஸ். வெங்கட்டராமனின் 2-ஆம் ஆண்டு நினைவு தினம் புதன்கிழமையன்று (மே 1) கடைப்பிடிக்கப்பட்டது. கட்சியின் மாநிலக் குழு அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் செவ்வணக்கம் செலுத்தினர்.