தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்எல்சி) நிரப்பப்பட உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த விபரங்கள் பின்வருமாறு
அறிக்கை எண்.01/2022
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Assistant Service Worker/Trainee
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.15,000 - 30,000
பணி: Assistant Industrial Worker/Trainee(Non ITI)
காலியிடங்கள்: 08
சம்பளம்: மாதம் ரூ.15,000 - 30,000
பணி: Clerical Assistant Gr.II/Trainee
காலியிடங்கள்: 07
சம்பளம்: மாதம் ரூ.19,000 - 77,000
பணி: Junior Stenographer/Trainee
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.20,000 - 81,000
பணி: Data Entry Operator/Trainee
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.21,000 - 85,000
தகுதி: மேற்கண்ட பணியிடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிப்பு என்பதால் தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
பணிக்கான தகுதி, வயதுவரம்பு சலுகை, தேர்வு செய்யப்படும் முறை, விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் www.nlcindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.