மயிலாப்பூர் பகுதியை ராயப்பேட்டையுடன் இணைக்கும் வகை நமது நிருபர் ஏப்ரல் 29, 2024 4/29/2024 9:35:36 PM மயிலாப்பூர் பகுதியை ராயப்பேட்டையுடன் இணைக்கும் வகையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை சந்திப்பில் கட்டப்பட்டிருந்த மேம்பாலத்தின் பெரும்பகுதி இடிக்கப்பட்டு, மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.