தூக்கத்திலும் அதானி... நமது நிருபர் ஏப்ரல் 5, 2024 4/5/2024 10:07:07 PM “பிரதமரின் மனதில் இந்தியர்களும் இல்லை, இந்திய விவசாயிகளும் இல்லை. நடு தூக்கத்தில் பிரதமரை எழுப்பி கேட்டால் கூட அம்பானி, அதானி பெயர்களையே அவர் உச்சரிப்பார்” என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.