tamilnadu

img

தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் சற்று குறையும் என்றும் ஒரு சில இடங்களில் அனல் காற்று வீசும் என்றும் தகவல் தெரிவித்துள்ளது.


;