தங்கம் விலை கிடுகிடு உயர்வு
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.71,360க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ. 105 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,920க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை புதிய உச்சமாக ஒரு சவரன் ரூ.71 ஆயிரத்தை கடந்துள் ளது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.