tamilnadu

img

தங்கம்விலை விவரம்

தங்கம்விலை விவரம்

சென்னை, செப்.17- சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.10,270-க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.82,160-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதே போல், 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.16 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,203-க்கும், சவரனுக்கு ரூ.88 குறைந்து ஒரு சவரன் ரூ.89,624-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை புதனன்று  அதிரடியாக கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.142-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரு.1,42,000 -க்கும் விற்பனை செய்யப்பட்டது.