கி.வீரமணிக்கு ஜி.விஸ்வநாதன் வாழ்த்து நமது நிருபர் டிசம்பர் 5, 2024 12/5/2024 10:15:51 PM திராவிடர் கழக தலைவர் கி. வீரமணியின் 92 வது பிறந்தநாளையொட்டி சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து, விஐடி நிறுவனர் டாக்டர் கோ. விசுவநாதன் வாழ்த்து தெரிவித்தார்.