tamilnadu

img

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 96-வது பிறந்த நாள் விழா

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 96-வது பிறந்த நாளையொட்டி அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் திமுக பொருளாளர் துரைமுருகன், ஆர். எஸ்.பாரதி, டி.ஆர்.பாலு, பொன்முடி உள்ளிட்டோரும் கலந்து கொண்டு கருணாநிதி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.