நெகிழிகள் பறிமுதல் ரூ.17.12 லட்சம் அபராதம் நமது நிருபர் ஜனவரி 10, 2020 1/10/2020 12:00:00 AM பெருநகர சென்னை மாநகராட்சி தேனாம்பேட்டை மற்றும் கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் 82 டன் வரையிலான நெகிழிகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.17.12 லட்சம் அபராதமும் வசூலிக்கப்பட்டது.