tamilnadu

img

பிப்.26-கலைஞர் நினைவிடம் திறப்பு

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு, தமிழக அரசு சார்பில் சென்னை மெரினாவில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ. 39 கோடி மதிப்பீட்டில் நவீன விளக்கப்படங்களுடன் நினைவிடம் அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. இந்தப் பணிகள் தற்போது முழுமை பெற்றுள்ள நிலையில், பிப்ரவரி 26 அன்று முதல்வர் மு.க. ஸ்டாலின், கருணாநிதி நினைவிடத்தை திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.