tamilnadu

img

ஜூலை 2 முதல் பொறியியல் கலந்தாய்வு ஆரம்பம்

தமிழ்நாட்டில் பொறியியல் கலந்தாய்வு ஜூலை 2 ஆம் தேதி முதல் நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்


ஏற்கனவே ஆகஸ்ட் 2 தொடங்கும் என அறிவித்திருந்த நிலையில் ஒரு மாதம் முன்பாகவே தொடங்குகிறது.