இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
அதன் விவரம்;
மொத்த காலியிடங்கள்: 13
பணி:
Case Clerk
Ticket Salesclerk
Typist
Watchman
Gardener
Tiruvalagu
Gurkha and Assistant Electrician
சம்பளம்: மாதம் ரூ.11,600 - 58,600
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 18 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: உதவி ஆணையர், செயல் அலுவலர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில், சிவன் மலை - 638 701, காங்கயம் வட்டம், திருப்பூர் மாவட்டம்.
விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 17.5.2022
மேலும் விவரங்கள் அறிய hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.