மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஸ்மார்ட் மீட்டர் டெண்டர்விடுவதை கைவிட வேண்டும், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை அரசும் வாரியமும் வைத்து பாரம்பரியக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் திருவண்ணாமலை மின்வாரியம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாரிமுத்து தலைமை வகித்தார். திட்டத் தலைவர் வி.எம். வெங்கடேசன் கோரிக்கை வலியுறுத்தி உரையாற்றினார்.