சிஐடியு தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் நமது நிருபர் ஜூன் 26, 2019 6/26/2019 12:00:00 AM சிஐடியு தென்சென்னை மாவட்ட 14வது மாநாடு ஜூன் 22, 23 ஆகிய தேதிகளில் சைதாப்பேட்டையில் நடை பெற்றது. இந்த மாநாட்டில் சிஐடியு மாவட்டத் தலைவராக இ.பொன்முடி, செயலாளராக பா. பாலகிருஷ்ணன், பொருளாளராக ஏ. பழனி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். Tags administrators of CITU South சென்னை மாவட்ட நிர்வாகிகள்