கர்நாடகத்திற்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்தும் மறுத்தும் பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து முதல்வர் சித்தராமையா தலைமையில் தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது. அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த கர்நாடக எம்.பி., எம்எல்ஏக்கள் பங்கேற்று ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். (செய்தி : 3 )