tamilnadu

img

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.மூர்த்தி,  தலைவர் எஸ்.முத்துக் குமரன், மாவட்டத் துணைத் தலைவர் பி.குமார், மாவட்ட பொருளாளர் வி.பாலகிருஷ்ணன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.