tamilnadu

img

விதிகள் மோடிக்குப் பொருந்தாதா?

“இந்தியத் தேர்தல் ஆணையர்களே, பாஜக கோவை தொகுதி வேட்பாளர் அண்ணாமலையின் பேட்ஜ்மேட் ஐபிஎஸ் அதிகாரி மனோஜ்குமாரையே போலீஸ் தேர்தல் பார்வையாளரா நியமிச்சிருக்கீங்க! என்னா நேர்மை! என்னா நடுநிலைமை!!  100 நாள் வேலைக்கு நிதி குறைத்து, 7 கோடிப் பேருக்கு வேலை மறுத்து, சம்பளப் பாக்கிவைத்திருக்கும் மோடி நடத்தை விதிகளை மீறி சம்பள உயர்வு அறிவித்திருக்கிறார். நடத்தை விதிகள் மோடிக்குப் பொருந்தாதா?” என்று சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.