மணலி, சின்னசேக்காடு பகுதி ஆலைக்கழிவுகளாலும் அரசின் பராமரிப்பு இன்மையாலும் சுகாதார சீர்கேடு அடை வதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மணலி-சேக்காடு பகுதிக்குழு சார்பில் மணலி மார்கெட் பகுதியில் முகமுடி சனிக்கிழமையன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன் கண்டன உரையாற்றினார். பகுதிச்செயலாளர் சிட்டிபாபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.