மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்
திமுக-வுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ள இடங்களில்
மாநகராட்சி துணை மேயர், நகராட்சி தலைவர்,
துணைத்தலைவர் மற்றும் பேரூராட்சி தலைவர்,
துணைத்தலைவர் பதவிகளுக்கு போட்டியிடும்
வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.
மாநகராட்சி துணை மேயர்
1. மதுரை மாநகராட்சி - திரு டி.நாகராஜன்
நகராட்சி தலைவர்
1. திருமுருகன்பூண்டி (திருப்பூர்) - திரு பி.சுப்பிரமணியம்
2. கொல்லன்கோடு (கன்னியாகுமரி) - திருமதி ஆர்.லலிதா
நகராட்சி துணைத் தலைவர்
1. திருத்துறைப்பூண்டி (திருவாரூர்) - திருமதி எஸ்.ராமலோக ஈஸ்வரி
2. சிதம்பரம் (கடலூர்) - திரு ம.முத்து (எ) முத்துகுமரன்
3. பழனி (திண்டுக்கல்) - திரு கே.கந்தசாமி
பேரூராட்சி தலைவர்
1. பெரியநாயக்கன்பாளையம் (கோவை) - திரு என்.சிவராஜன்
2. வீரவநல்லூர் (திருநெல்வேலி) - திருமதி பெ.கீதா
3. அந்தியூர் (ஈரோடு) - திருமதி எஸ்.கீதா
பேரூராட்சி துணைத் தலைவர்
1. வடமதுரை (திண்டுக்கல்) - திரு எம். மலைச்சாமி
2. தொட்டியம் (திருச்சி) - திருமதி ரா.கலைச்செல்வி
3. பண்ணைப்புரம் (தேனி) - திரு எஸ்.சுருளிவேல்
4. கீரனூர் (புதுக்கோட்டை) - திருமதி எம்.மகாலெட்சுமி
5. தளி (திருப்பூர்) -* திரு ஜி.செல்வன்
6. தேவர்சோலை (நீலகிரி) - திரு எ.வி.ஜோஸ்