tamilnadu

திருத்தம்.... (முதலமைச்சருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம் குறித்த செய்தியில்)

நேற்றைய தீக்கதிர் 29-5-2020 முதல் பக்கத்தில் வெளியாகியிருந்த முதலமைச்சருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம் குறித்த செய்தியில் கடைசிப் பத்தி இரண்டாவது பாராவின் 6வது வரியை கீழ்க்கண்டவாறு திருத்தி வாசிக்கவும். ‘‘தமிழ்நாட்டில் வேலையில்லாத இளைஞர்களை சிறு மற்றும் குறுந்தொழிலுக்கு நியமித்து வேலைவாய்ப்பை ஏற்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும்’’.

=== ஆசிரியர்===

;