tamilnadu

img

கொரோனா: மேலும் ஒரு காவலர் உயிரிழப்பு

சென்னை, ஜூலை 1- கொரோனா தொற்று டன் சிகிச்சை பெற்று வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார். பெருநகர சென்னை காவல்துறையில் கொரோ னாவால் சுமார் 1200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர் களில் 462 பேர் குணமடைந்துள்ளனர். அண்மையில் சிகிச்சை பலனின்றி மாம்பலம் ஆய்வாளர் பாலமுரளி உயிரிழந்தார். இந்நிலையில் தனியார் மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வந்த பட்டினப்  பாக்கம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வா ளர் மணிமாறன் (வயது 57) உயிரிழந்தார்.