tamilnadu

img

‘தோழர் பி.ஆர்.நடராஜனுக்கு அகவை 75’

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கோவை நாடாளுமன்ற  முன்னாள் உறுப்பினருமான பி.ஆர். நடராஜனின் 75-ஆவது பிறந்த நாளையொட்டி, சனிக்கிழமையன்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன், மாவட்டச் செயலாளர்  சி. பத்மநாபன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்- மூத்த தலைவர் யு.கே. வெள்ளிங்கிரி,  மாநிலக்குழு உறுப்பினர் அ. ராதிகா மற்றும் மாவட்டச் செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள்,  பி.ஆர். நடராஜன் இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.