tamilnadu

img

தோழர் கே.வரதராசன் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு சிறப்பு அழைப்பாளர் மறைந்த தோழர் கே.வரதராசன் உருவப்படத்திற்கு தென்சென்னை மாவட்டம், மதுரவாயல் பகுதி அலுவலகத்தில், பகுதிச் செயலாளர் வி.தாமஸ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்