கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை வாசிப்பு முகாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி ரெட்டியார்பாளை யத்தில் உள்ள பிரதேசக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. செயலாளர் ஆர்.ராஜாங்கம் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் வெ.பெருமாள் முகாமை துவக்கி வைத்தார்.