tamilnadu

img

கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் கலை கல்லூரியில் சமூகப் பணியில் துறை, மாதர் நல தொண்டு நிறுவனம் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் போதை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் பேரணியை துவக்கி வைத்தார். இந்தப் பேரணியில் மாதர் நல தொண்டு நிறுவன நிறுவனர் ராஜேந்திரன், சீனிவாசன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் முகுந்தன், கல்லூரி பேராசிரியர்கள் நிர்மல் குமார், பன்னீர்செல்வம், வினோத், டாக்டர் முனைவர் உமாதேவி, ஆண்டாள் மற்றும் மாணவர்கள் பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.