tamilnadu

img

ஆளுநருடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு....

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமையன்று மாலை சந்தித்தார். சென்னை கிண்டி ராஜ்பவனில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது தமிழ்நாட்டில் நிலவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்தும் முதல்வரிடம் ஆளுநர் கேட்டறிந்தார். இந்த சந்திப்பின் போது அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
 

;