வினேஷ் போகத் குறித்து முதலமைச்சர் புகழாரம் நமது நிருபர் ஆகஸ்ட் 7, 2024 8/7/2024 6:50:41 PM வினேஷ் போகத்தின் வலிமை, நம் நாட்டின் மகள்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது, பதக்கத்தை இழந்தாலும் அனைவரின் மனதையும் வென்றுள்ளீர்கள், தகுதி நீக்கத்தின் மூலம் உங்கள் சாதனையை குறைத்து விட முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். Tags vineshpogat