சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நமது நிருபர் டிசம்பர் 12, 2023 12/12/2023 10:18:10 PM சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (விஐடி) வேந்தர் ஜி.விஸ்வநாதன் வெள்ள நிவாரணப் பணிக்கு ரூ.1.25 கோடி நிதி வழங்கினார்.