சிதம்பரம் வழக்கறிஞர்கள் ஆர்பபாட்டம்
சிதம்பரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக் குழு சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது. பார் அசோசியேசன் துணைத் தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். வழக்கறிஞர்கள் செந்தில், தயாநிதி, ஆழ்வார், செயலாளர் இதயச்சந்திரன் வழக்கறிஞர்களின் உரிமைகள் குறித்து பேசினார்கள். வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது தொடுக்கப்பட்ட வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி முழக்கமிட்டனர்.