பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட சான்றுகள்
திருவண்ணாமலை மாநகராட்சியில் உள்ள ஸ்ரீபிரியங்கா மஹாலில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உடனடித் தீர்வு காணப்பட்டு, மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் உரிய சான்றிதழ்களைப் பயனாளிகளுக்கு வழங்கினார்.
