கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி சிபிஎம் வடசென்னை மாவட்ட அலுவலகத்தில் மாவட்டசெயற்குழு உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன் கொடியை ஏற்றிவைத்தார். மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன் உடன் உள்ளார்.
*****************
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு துவக்கத்தையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொன்னேரியில் மாவட்டச் செயலாளர் எஸ். கோபால் செங்கொடி ஏற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.விஜயன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ். எம். அனீப், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் டி.மதன் ஆகியோர் உடன் உள்ளனர்.
*****************
கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு துவக்கத்தையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருவள்ளூரில் மாநிலக்குழு உறுப்பினர் ப.சுந்தரராசன் செங்கொடி ஏற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ராஜேந்திரன், து.மகேந்திரன், குப்பன், பூங்கோதை ஆகியோர் உடன் உள்ளனர்.
*****************
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு துவக்க விழாவையொட்டி காஞ்சிபுரத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.முத்துக்குமார் கொடியேற்றினார். நகர செயலாளர் சி.சங்கர், நகரக்குழு உறுப்பினர் ஒய்.சீத்தாராமன் உடன் உள்ளனர்.