பேருந்து நிழற்குடை திடீர் மாயம்... நமது நிருபர் டிசம்பர் 16, 2019 12/16/2019 12:00:00 AM திருவொற்றியூர் அடுத்துள்ள எர்ணாவூர் முல்லை நகரில் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்ட பேருந்து நிலைய நிழற்குடை இருந்தது. சனிக்கிழமை இரவு பேருந்து நிலைய நிழற்குடை திடீரென மாயமாகிள்ளது. இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட் டுள்ளது.