“தமிழ்நாட்டில் கடந்த தேர்தல்களில் பாஜக வாங்கிய வாக்குகளில் 90 முதல் 95% வாக்குகள் அதிமுகவினுடையது. அப்படி அதிமுக வாக்குகளை தங்கள் பக்கம் இழுத்து, அதிமுகவை பலவீனப்படுத்தி, ஓரம்கட்டி திமுகவுக்கு அடுத்த இடத்தில் பாஜகவை கொண்டு வரவேண்டும் என்ற திட்டத்தோடு காய் நகர்த்துகிறது. ஆனால் தமிழ்நாட்டில் பா.ஜ.க ஒருபோதும் வளராது” என்று விசிக தலைவர்திருமாவளவன் கூறியுள்ளார்.