tamilnadu

img

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் மலர்தூவி அஞ்சலி

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவரது திருவுருவபடத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். உடன் சட்டமன்ற உறுப்பினர் சிவா உள்ளிட்ட பலர்  உள்ளனர்.