tamilnadu

img

குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி நிகழ்ச்சி

தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி நிகழ்ச்சி தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் செவ்வாயன்று (செப். 24) நடைபெற்றது. இதில் காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு, காவல்துறை தலைவர் வனிதா, சென்னை ரயில்வே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், பி.எம்.நாயர், முதன்மை பாதுகாப்பு ஆணையர் வீரேந்திரகுமார், சென்னை மண்டல முதுநிலை பாதுகாப்பு ஆணையர் சந்தோஷ் சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.