tamilnadu

img

சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றில் முதல் பெண் தபேதார் நியமனம்

சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றில் முதல் பெண் தபேதார் நியமிக்கப்பட்டுள்ளார். 
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மஞ்சுளாவுக்கு உதவியாக திலானி முதல் முறையாக தபேதாராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.