tamilnadu

img

மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பம்

மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பம்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட உள்ளாட்சி நியமன உறுப்பினருக்கான விண்ணப்பபடிவம் சனிக்கிழமையன்று  (ஜூலை 5) காஞ்சிபுரம் மாநகராட்சி உதவி ஆணையரிடம், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் பி.பி.பாலாஜி விண்ணப்பித்தார். இதில், சங்கத்தின் மாவட்ட பொருளாளர் வி.அரிகிருஷ்ணன், காஞ்சிபுரம் நகரத் தலைவர் லோகநாயகி, வாலாஜாபாத் ஒன்றிய செயலாளர்  செல்வமணி, நிர்வாகிகள் சுரேஷ், நாசர் ஆகியோர் உடனிருந்தனர்.